Loading...
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கெடுப்பு நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வாக்களிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
Loading...
சஜித் பிரேமதாஸ சற்று முமன்னர் கதிர்காமம் கிரிவெஹெர மற்றும் கதிர்காம கோயிலில் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.
Loading...