Loading...
மலையகத்தில் இன்று மதியம் திடிரென மழை பெய்த போதும், மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க சென்றதை அவதானிக்க முடிந்தது.
மதியம் சுமார் 1 மணித்தியாலம் வரை மஸ்கெலிய, ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட் பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதைவிட பல இடங்களில் இலேசான மழை பெய்தது.
Loading...
Loading...