Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் அதிக ஆதரவினை வெற்றிருந்த கவின் 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியே சென்றதை இன்றும் ரசிகர்கள் ஜீரணிக்க முடியவில்லை என்றே கூறலாம்.
லொஸ்லியாவிற்காக இவ்வாறு கவின் வெளியேறியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கவின், லொஸ்லியா ரசிகர்கள் தங்களது காதலைக் குறித்து எதாவது கருத்து வெளியிடுவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது கவின் பாடல் பாடும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இவரது பாடலைக் கேட்டதும் ரசிகர்கள் கண்களில் கண்ணீர் வராத குறையாக ஷாக்கில் காணப்படுகின்றனர்.
???Aaromale….????? pic.twitter.com/M5FmfajGDG
— Lathaprakash (@Lathaprakas) November 16, 2019
Loading...