Loading...
கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, சஜித் பிரேமதாச 8,294 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 21,717 வாக்குகளையும், அநுரகுமார 2,229 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
Loading...
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 33,920, அளிக்கப்பட்ட வாக்குகள் 33,493, செல்லுபடியான வாக்குகள் 32,962, நிராகரிக்கப்பட்டவை 531.
Loading...