Loading...
ஹம்பாந்தோட்ட மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சஜித் பிரேமதாச 3,947 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 12,983 வாக்குகளையும், அநுரகுமார 1,731 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 2 வாக்குகனையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் 19,535, அளிக்கப்பட்ட வாக்குகள் 19,135, செல்லுபடியான வாக்குகள் 18,833, நிராகரிக்கப்பட்டவை 302.
Loading...
Loading...