Loading...
யாழ்ப்பாணம் மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
Loading...
அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 11,319 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தபாய ராஜபக்ச 2,917 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திசாநாயக்க 3,812 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Loading...