Loading...
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது யாழ்.வட்டுக்கோட்டை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது
Loading...
யாழ். மாவட்ட வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் திகழ்கிறார்.
அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 26,238 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தபாய ராஜபக்ச 1,728 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 727 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Loading...