Loading...
நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற, தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு மீதான குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அதிகார பகிர்வு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தற்போது கூறிவருகின்ற கருத்துக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
Loading...
அதிகார பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தம் தொடர்பில், ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் இந்தியாவின் முன்னாள் செயலாளர் ஆகியோரிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியதை அவர் நினைவு கூர்ந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...