Loading...
புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச முதலாவது வெளிநாட்டு பயணமாக, எதிர்வரும் 29ம் திகதி இந்தியாவிற்கு செல்கிறார்.
இன்று இலங்கைக்கு வந்த, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்த தகவலை ருவிற்றரில் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரின் வாழ்த்துக்களை, இந்த சந்திப்பின்போது தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
A warm meeting with Sri Lanka President @GotabayaR. Conveyed PM @narendramodi’s message of a partnership for shared peace, progress, prosperity & security. Confident that under his leadership, #IndiaSriLanka relations would reach greater heights. pic.twitter.com/pDxZf0ZM3A
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 19, 2019
Loading...