Loading...
நாட்டின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்க்ஷ தனது பொறுப்புகளை நேற்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
கோத்தபாயவின் வெற்றியினை தொடர்ந்து இதுவரை காலமும் அமையாக இருந்த கருணா தற்பொழுது மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுவருகின்றார்.அந்தவகையில் இன்று அவர் மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவன் பிட்டி கிராமத்தில் மக்கள் சந்திப்பொன்றினை நடத்தியுள்ளார்.
Loading...
இதனையடுத்து கருணாவும் அவரது குழுவினரும் திருக்கேதிச்சரம் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
![](http://www.theevakam.com/wp-content/uploads/2019/11/karu2.jpg)
![](http://www.theevakam.com/wp-content/uploads/2019/11/karuba.jpg)
![](http://www.theevakam.com/wp-content/uploads/2019/11/karuna-1.jpg)
Loading...