Loading...
பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார.
எனினும், அத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
Loading...
இதேவேளை, பொதுஜன பெரவின் கூட்டணி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கிடையில் நேற்றிரவு நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெறவில்லை.
தவிர்க்க முடியாத காரணங்களினால் கூட்டம் நடைபெறவில்லையென பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Loading...