Loading...
இந்த காலத்தில் இளைஞர்கள் நண்பர்கள் என்றால் போதும் எதுவும் செய்ய துணிவார்கள். அதிலும் நெருங்கிய நண்பன் என்றால் சொல்லவே வேண்டாம் எதையும் செய்வாங்க.
நட்பு என்பது தனக்குள் இருக்கும் ஆன்மா போல. நமக்குள் இருக்கும் ஆன்மா எப்படி நம்மைப்போல் உள்ளது. அதுபோல ஒருத்தர் நம்மிடம் இருந்து நமக்கு நடக்கும் அனைத்து நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளத்தான் நண்பன்.
Loading...
இந்த வீடியோவில் நண்பர்கள் என்றால் நட்பு என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று எடுத்து காட்டியுள்ளார். நண்பன் என்றால் எந்தவிதமான நிலைமையிலும் கூடவே இருந்து உதவும் கரம் தான் நண்பன், நட்பு எல்லாம்.
Loading...