Loading...
மட்டக்களப்பில் இன்று (22) அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோறளைப்பற்று பிரதேச செயலக கறுவாக்கேணி கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற சம்பவத்தில், வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்தவரே உயிரிழந்துள்ளார்.
Loading...
வீட்டுக்குரையில் இருந்த கல் ஒன்று கீழே விழுந்து உயிரிழந்தார்.
Loading...