வெயில் திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற பிரியாங்கா நாயரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகின்றது.
இந்த படத்தில் இடம்பெற்ற உருகுதே மருகுதே என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது.
இந்த திரைப்படத்துக்கு பின்னர் பிரியங்கா நாயர் தமிழில், தொல்லைபேசி, செங்காத்து பூமியிலே, போன்ற படங்களில் நடித்தார்.
பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் .
எனினும் பட வாய்ப்புகளுக்காகவும், திருமணத்திற்கு பிறகு பிரியங்காவை நடிக்க வேண்டாம் என கணவர் கூறியதாலும் அவரை விவாகரத்து செய்து விட்டார்.
எனினும், அதன் பின்னர் நீண்ட காலமாக பட வாய்ப்புகள் இல்லாமலே இருந்தார் .
View this post on Instagram
இந்நிலையில் தற்போது “உற்றான்” என்ற படத்தில் பேராசிரியை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது அவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெயில் பட நடிகையா இது என்று ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
View this post on Instagram
photography- @shalupeyad make-up nd hairstyle by -Aneeshkarettu wearing @aanunobby ?