இந்திய சினிமாவில் பல படங்களை முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கஜோல். இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானர். இவர் நடித்த அனைத்து படங்களும் பெரும்பாலும் வெற்றியை பெற்ற படங்களாக இருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் தேவ்கன் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார். அதன்பின் படங்களை தவிர்த்து வந்த கஜோல் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 9 மில்லியன் ரசிகர்களை பெற்றதால் ‘Ask Me Anything’ என்ற ஹாஷ்டேக்கின் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதில் சிலர் ரசிகர்கள் சாருக் கானை வைத்து சர்ச்சையான கேள்விகளை கேட்டனர். இதில் உங்களுக்கும் ’ஹாருக்கானுக்கும் இருக்கும் உறவு என்ன’ என்று ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு காஜல் ‘வாழ்க்கை நண்பர் என்று கூறியுள்ளார். மேலும் சாருக் கானை திருமணம் செய்திருந்தால், அஜய் தேவ்கனை சந்தித்து இருப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு ‘கணவர் என்னிடம் காதலை தெரிவிக்காமல் இருந்திருந்தால் நடந்திருக்கலாம்1’ என்று கூறி பதிலடித்துள்ளார்.