Loading...
ஜீவா ராம், கற்றது தமிழ் என தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர். அதே நேரத்தில் சிவா மனசுல சக்தி, கோ என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்படி நடித்து கலக்கியவர்.
இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்த யான், போக்கிரி ராஜா, திருநாள் என அனைத்து படங்களும் தோல்வி தான், கவலை வேண்டாம் படத்தை தான் மிகவும் நம்பியிருந்தார்.
Loading...
ஆனால், இந்த படமும் படுதோல்வியடைந்துவிட்டதாம், விநியோகஸ்தர்கள் பலருக்கும் பெரிய நஷ்டம் என கிசுகிசுக்கப்படுகின்றது.
Loading...