Loading...
பதுளையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7 வீதி விதிமீறல்களுக்கு குறைந்தபட்ச தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவுத் திட்ட மும்மொழிவுக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதோடு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
Loading...