Loading...
ஈழத்து பெண் லொஸ்லியா கறுப்பு ஆடையில் புகைப்படம் ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஒரே குஷியில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
அது மட்டும் இல்லை, அவர்களின் கேள்விக்கு லொஸ்லியா பதில் கொடுக்காதமையினால் ஒரு சில ரசிகர்கள் அவரை கலாய்த்து தள்ளியுள்ளனர்.
எது எப்படி இருந்தாலும் அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
Loading...