Loading...
மதுபானத்திற்கான விலை சூத்திரத்தை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இலங்கை மதுவரித் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ளது.
Loading...
உள்ளூர் சந்தையில் மதுபானத்தின் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Loading...