யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் சிலர் ஆண் ஒருவருக்கு சாமத்தியம் செய்யும் சர்ச்சைக்குரிய காட்சி இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டிக்டாக் காணொளியில் லைக்ஸ் வேண்டுமானால் எந்த எல்லைக்கும் செல்வார்கள் போல என்று எண்ண வைக்கும் வகையில் இந்த காட்சி இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.
டிக்டாக் காணொளி தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டுவர ஒரு நல்ல தளமாக உள்ளது. எனினும், பலர் இந்த டிக்டாக்கில் மூழ்கிப்போய் லைக்குக்காக எல்லை மீறி செயற்படுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இளைஞனுக்கு சாமத்திய வீடு செய்யும் காட்சிகள் இதோ
யாழ்ப்பாணத்தில் இளைஞனுக்கு சாமத்திய வீடு செய்யும் காட்சிகள் இதோ
Publiée par newjaffna sur Mardi 3 décembre 2019
அப்படி ஒரு காட்சிதான் இது. இதனை பார்த்த தமிழர்கள் கொந்தளித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரங்கள் மிகவும் புனிதமானது அதனை சீரழிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறிவருகின்றனர்.