Loading...
தற்போது நடைபெற்றுவரும் சாதாரண தர பரீட்சைக்கு இன்றுகாலை சென்ற மாணவி ஒருவர் பாம்பு கடிக்கு இலக்கானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காட்டுப் பகுதி வீதி ஒன்றில் நடந்து சென்றவேளையே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மஹியங்கனை பிரதேசத்தினை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு பாம்பு தாக்குதலுக்கு உள்ளாகியவராவார்.
Loading...
இந்நிலையில் குறித்த மாணவி மீகஹகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது நிலைமை
மோசமானதாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Loading...