Loading...
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தோனி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் கியாரா அத்வானி. இவர் அதன் பின் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.
இந்நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், பல புகைப்படங்களையும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதுண்டு. தற்போது மிகவும் அழகான உடையில், கொஞ்சம் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கியாரா அத்வானியா இவங்க.. என்று வாயடைத்துபோய் லைக்குகளை அள்ளி வீசுகின்றனர். மேலும் சினிமா வட்டார நடிகர், நடிகைகளிடமும் கியாராவின் அழகை புகழ்ந்துள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram
Loading...