Loading...
கம்பஹா மாட்டவத்திற்கு உட்பட்ட ஜா – எல பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
Loading...
பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு காயமடைந்த நபரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...