Loading...
திருகோணமலை கிண்ணியா- உப்பாறு பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காணாமல் போயுள்ளனர்.
மகாவலி கங்கையில் படகில் பயணித்த படகே கவிழ்ந்தது. பலத்த மழை காரணமாக, ஆற்றில் அதிக நீரோட்டம் உள்ளதால் இந்த விபத்து நேர்ந்தது.
Loading...
படகில் ஐவர் பயணித்த நிலையில், இருவர் கரைசேர்ந்துள்ளனர்.
சுழியோடிகள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
Loading...