Loading...
பிரபல சீரியல் நடிகை நித்யா ராமின் இரண்டவாது திருமணம் இன்று நடைப்பெற்றுள்ளது. பலரும் வாழ்த்துக்களை கூறு வருகின்றனர்.
நந்தினி’ சீரியல் மூலம் பிரபலமான நித்யா ராமுக்கும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதமுக்கும் திருமண ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
ஏற்கனவே 2014-ம் ஆண்டு வினோத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் நித்யா ராம். அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்
இந்நிலையில் தற்போது தற்போது இரண்டாவதாக கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.. பல திரைத்துறையினர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
Loading...