Loading...
ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பை திருத்துவதற்கு சஜித் தரப்பு பரிசீலித்து வருவதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையை விட கட்சி தலைமைக்கு ஜனநாயகமாகக் காணும் வகையில் வழங்குவதற்காக கட்சி யாப்பில் திருத்தம் செய்ய சஜித் தரப்பு தயாராக உள்ளதாகவும் அந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Loading...
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் சிறப்பு பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
மேலும், கட்சியின் தலைமை உட்பட முக்கிய பதவிகள் டிசம்பர் 25 க்கு முன்பு மாற்றப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...