Loading...
ஆளுந்தரப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை கூடுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர் முதன்முறையாக இன்று, ஆளுந்தரப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறுகிறது.
Loading...
மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறும்.
அடுத்த பொதுத்தேர்தல் குறித்த தயார்படுத்தல்கள் இதில் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Loading...