Loading...
நடிகர் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது.
Loading...
நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாள் தம்பதியினர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதற்காக அவர்கள் நீதிமன்றத்துக்கே சென்றுள்ளனர். தனுஷ் தங்களுடைய மகன் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை செய்யவும் தயார் என கூறுகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விசுவுடன் எடுத்த குடும்ப புகைப்படத்தில் தனுஷ் இருப்பதை வெளியிட்டனர். விசிவும் தனுஷ் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் என பேட்டி அளித்தார்.
இதை தொடர்ந்து, தனுஷ் இது குறித்து மறைமுகமாக தான் யாருடைய மகன் என்பதை விளக்க தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், அதில் தனுஷ் சில புகைப்படங்கள் விலைமதிப்பற்றது. எனது தந்தையின் நண்பரிடம் இருந்து இன்று எனக்கு கிடைத்த படம். இது என் வாழ்வின் உணர்ச்சி பூர்வமான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதில் தனுஷ் சில புகைப்படங்கள் விலைமதிப்பற்றது. எனது தந்தையின் நண்பரிடம் இருந்து இன்று எனக்கு கிடைத்த படம். இது என் வாழ்வின் உணர்ச்சி பூர்வமான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.
Loading...