Loading...
சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்துதவுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். பொன், பொருள் சேர்க்கை உண்டு.