Loading...
புதிய அரசியல் அமைப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியான யோசனைகளை முன்வைக்க உள்ளது.
புதிய அரசியல் அமைப்பு அல்லது அரசியல் அமைப்பு திருத்தங்கள் தொடர்பில் தனியான யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Loading...
2017ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசியல் அமைப்பு சபை கூடும் போது இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று நாட்கள் அரசியல் அமைப்புச் சபை அமர்வுகள் நடைபெறவுள்ளதுடன் அரசியல் அமைப்பு குறித்த ஆறு உப குழுக்களின் பரிந்துரைகள் இந்த அமர்வுகளின் போது ஆராயப்பட உள்ளது.
Loading...