Loading...
நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக அண்மைகாலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
திருமணத்திற்குள் கமிட்டான படங்களிலும் நடித்து முடிக்க அனுஷ்காவும் வேகமாக நடித்து வருகிறாராம். இந்நிலையில் இவருக்கு சினிமாவில் ஒரு ஆசை இருக்கிறதாம், அது இயக்குனர் ஆவதுதானாம்.
Loading...
திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திவிட்டு இயக்குனராக சினிமாவில் வலம் வர அனுஷ்கா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Loading...