Loading...
தமிழ் சினிமாவின் வசூலிலும் ஸ்டைலிலும் இன்னிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். ஆனால் அவர் நாற்காலியை குறி வைக்கிறது விஜய் தரப்பு என்று காலம் காலமாக சொல்லப்படுகிறது.
இப்போது, விஜய் அப்படி வந்துவிடுமாரோ என்று நினைக்கும் அளவிற்கு ஒரு தகவல் வந்துள்ளது.
Loading...
கபாலி படம் ரஜினியின் வசூல் கிங்காக திகழ்ந்தது. அது பல கோடிகளுக்கு விற்பனை ஆனது. கேரளாவில் 6.30 கோடிக்கு விற்கப்பட்ட கபாலி படம் தான், இது வரை வந்த தமிழ் படங்களில் அதிக விலைக்கு விற்பனை ஆன படமாக இருந்தது.
இப்போ, பைரவா பைரவா கேரளாவில் கபாலி விற்பனை தொகையை விட ஒர்க்கக்கடி அதிகமா 7.30 கோடிக்கு விற்பனை ஆகி, ரஜினியை பின்னுக்கு தள்ளி விட்டாராம் விஜய்.
Loading...