Loading...
அவுஸ்திரேலியாவில் மேலும் மோசமடைந்துள்ள காட்டுத் தீ மேலும் 200 வீடுகளை அழித்துள்ளது.
விக்டோரியா மற்றும் நியூசவுத் வேல்ஸ் பிராந்தியத்தின் பல இடங்களில் அபாயகரமான அளவில் காட்டுத்தீ பரவியுள்ளதையடுத்து மீட்புப்பணிகளுக்காக இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
Loading...
ஆயினும் மரணங்களும் அழிவுகளும் தொடர்கின்றன. விக்டோரியா மற்றும் நியூசவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் கடந்த திங்களில் இருந்த இன்றுவரை எட்டுப்பேர் தீக்கு பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
Loading...