Loading...
தளபதி விஜய் தனது கடின உழைப்பால் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் மாஸ்டர் என்று நம் அனைவருக்கும் தெரியும்.
Loading...
இந்நிலையில் மலையாள நடிகரும் இயக்குனருமான திரு ஃப்ருத்விராஜ் அவர்கள் ரசிகர்களுடன் நடந்த கலந்துரையாடலில் நடிகர் விஜய்யை பற்றி பேசியுள்ளார். “விஜய் அவர்கள் இந்தியாவின் மிக பெரிய நடிகர், நான் கூறுவது கோலிவுட்டில் மட்டுமல்ல”.
மேலும் “இந்திய சினிமாவில் மிக கவர்ச்சிகரமான நடிகர் அமிதாப் பச்சன். அவருக்கு பிறகு எனக்கு அந்த கவர்ச்சிகரமான நடிப்பு விஜய்யிடம் மட்டும் தான் தெரிகிறது” என்று கூறினார்.
Loading...