Loading...
2020ஆம் ஆண்டில் சுற்றுலாவை மேற்கொள்ள பொருத்தமான நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
CNN இணையத்தளத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 20 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
இந்த வருடத்தில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடங்களாக சில்லி நாட்டில் Chile lake district, டென்மார்க்கில் Copenhagen உள்ளிட்ட இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Loading...
இதேபோன்று இலங்கையில் சுற்றுலாவை மேற்கொள்ள அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி தலதா மாளிகை போன்ற இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேபோன்று மின்னேரிய உள்ளிட்ட பூங்காக்கள் மற்றும் இலங்கையைச் சூழவுள்ள கரையோரம் தொடர்பாகவும் CNN இணையத்தம் சுற்றுலா பயணிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
Loading...