Loading...
சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அழைக்கப்படும் வாணி போஜனின் சமீபத்தில் போட்டோஷீட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தெய்வமகள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வாணி போஜனுக்கு, பெரியதிரையுலகில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
மிக பொறுமையாக தனக்கான வாய்ப்புகளை செலக்ட் செய்து வரும் வாணி, அசோக்செல்வனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதற்காக அடிக்கடி போட்டோஷீட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், இதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே அலைமோதுகிறது.
அப்படி இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்க்கலாம்.
Loading...