Loading...
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இலங்கை பெண் லொஸ்லியா.
பிக் பாஸ் மூலம் எவ்வளவு புகழ் கிடைத்ததோ அதே போல பல்வேறு சர்ச்சைகளிலும் அவர் சிக்கியிருந்தார்.
Loading...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லொஸ்லியாவின் காதல் கதை தான் பல எபிசோடுகளில் காண்பிக்கப்பட்டது. ஏன் அவர்கள் இல்லாத புரோமோவே இல்லை என்று கூட சொல்லாம். பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் இவர்கள் இருவரும் ஒன்றாக சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Loading...