Loading...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயும் அதில் கருகி உயிரிழந்த உயிரினங்களும் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் இறுதி கிரியை புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
தந்தை இறந்தது கூட தெரியாமல் அவரின் அழகிய மகள் கிழே தவழ்ந்து மெல்ல மெல்ல சென்று விளையாடி கொண்டிருக்கிறது.
Loading...
இந்த காட்சி பார்க்கும் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Loading...