Loading...
விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் தற்போது உருவாகி வருகிறது. கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் இது.
இதற்கு முன்பு கதைக்க முக்கியத்துவம் உள்ள படங்களை தான் லோகேஷ் இயக்கியுள்ளார். ஆனால் இந்த முறை விஜய்யின் மாஸ் இமேஜுக்கு தகுந்தது போல படம் எடுக்கவேண்டும் என்கிற ப்ரெஸர் உள்ளது.
Loading...
இந்நிலையில் இது பற்றி மாஸ்டர் படத்தில் ஒரு ரோலில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீமன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
“விஜய் ஒருமுறை கதை கேட்டு ஒப்புக்கொண்டுவிட்டால். அதன் பிறகு ஷூட்டிங் வந்து இயக்குனர் சொல்வதை அப்படியே கேட்டு நடித்துக்கொடுப்பார், எதையும் மாற்றும்படி சொல்ல மாட்டார். விஜய்யுடன் இத்தனை வருடம் அவருடன் travel செய்திருக்கிறேன் என்பதால் இதை சொல்ல முடியும்” என தெரிவித்துள்ளார் அவர்.
Loading...