Loading...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட நீதிமன்றம் இந்த தடையை விதித்தது.
Loading...
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும், முதல் நடவடிக்கையாக அவரை பதவியிலிருந்து தூக்கி எறிந்திருந்தது. நேற்று அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், இன்று அவர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
Loading...