Loading...
ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மசகு எண்ணெயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதன்பிரகாரம், ப்ரென்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 2.5 வீதத்தால் அதிகரித்து 69 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
Loading...
இதேவேளை, தங்கம் மற்றும் ஜப்பான் யென்னின் பெறுமதியும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்நிலையில், சர்வதேச பங்குச் சந்தைகளின் விலைச்சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது.
Loading...