Loading...
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தினால் நினைத்துப்பார்க்க முடியாத பெரிய பதிலடி நடத்தப்படுமென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்தே இஸ்ரேல் பிரதமரிடம் இருந்து ஈரானுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Loading...
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த யார் முயற்சித்தாலும் பெரிய அளவில் பதிலடி கிடைக்குமென குறிப்பிட்ட அவர் அமெரிக்க தாக்குதலில் கொல்லபட்ட ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி ஒரு தலைமைப் பயங்கரவாதி எனவும் கூறியுள்ளார்.
Loading...