Loading...
எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமக்கான அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரிவெனாக்களின் பீடாதிபதிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் ஆட்பதிவுத் திணைக்களம் கேட்டுள்ளது.
Loading...
கடந்த காலங்களில் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதனால், உரிய நேரத்துக்கு விநியோகிப்பதில் பல்வேறு சிரமங்களை முகம்கொடுக்க வேண்டிய ஏற்பட்டதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Loading...