Loading...
விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணியாளர்களால் இந்த கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Loading...
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு உக்ரேன் நோக்கி 176 பேருடன் பயணத்தை ஆரம்பித்த விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த நிலையிலேயே குறித்த விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...