Loading...
கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பஸ் சாரதிகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
வீதியின் சட்டங்களை மீறுவதற்காக விதிக்கப்பட்ட 25000 தண்டப்பணத்தை நீக்குமாறு கோரியே இந்த பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
Loading...
வெலிமடையில் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பணி பகிர்ஷ்கரிப்பின் மத்தியில் ஒரு நபர் பொலிஸ் அதிகாரிகள் சிலரின் காலில் விழுந்து “சர்… 25000 அதிகம் இல்லையா?” அதனை குறைக்குமாறு மன்றாடியுள்ளார்.
Loading...