Loading...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் இருந்து நோய் அறிகுறிகளுடன் நாட்டை வந்தடையும் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Loading...
சீனாவில் பரவி வரும் இனந்தெரியாத நிமோனியா காய்ச்சல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நிமோனியா காய்ச்சல் பரவுவது தொடர்பில் அண்மையில் உலக சுகாதார மையம் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...