Loading...
முதல்வர் ஜெ. இளமையில் எப்படி இருந்தாரோ அப்படியே அச்சு அசலாக ஒரு பெண்ணின் படமும்,அருகே முதல்வர் ஜெ.தெலுங்கு நடிகர் ஷோபன்பாபு, முதல்வர் ஆகியோர் இருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது..!
அது கூட பரவாயில்லை. அந்த பெண், மருத்துவமனையில் முதல்வர் அருகிலேயே இருந்து கவனித்து வருகிறார்.
Loading...
என்றும் ஒரு செய்தி பரவியது. இதை எப்படி நம்புவது என்று தெரியவில்லை. அன்புதோழி சசி மட்டுமே தான் முதல்வரை கண் இமை போல பாதுகாத்து வந்தார்.
இப்போது இந்த செய்தி பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.! லைவ்டே நண்பர்களே உங்களுக்கு விவரம் தெரிந்தால் கூறலாம்..?
Loading...