Loading...
ஈரான் -அமெரிக்க நாடுகளிடையே பதற்றநிலை ஏற்பட்டபோதிலும் இலங்கையில் எவ்விதத்திலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது என உறுதியளித்துள்ளார் அமைச்சர் மகிந்த அமரவீர.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
Loading...
ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமென மக்கள் பலரும் அச்சமடைந்துள்ளனர்.
எனினும் நாட்டில் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே மக்கள் எவ்வித அச்சமோ பதட்டமோ அடையவேண்டிய அவசியமில்லை.அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்புகளும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
Loading...