அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவி பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் இறந்துள்ளன.
உலகம் முழுவதிலும் இருந்து தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
தீயில் சிக்கித் தவிக்கும் உயிரினங்களுக்கு மீட்புப்படை வீரர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வானிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் 1000 கிலோ கேரட் மற்றும் கிழங்குகள் தூக்கி வீசப்பட்டது.
இத்தகவலை அமைச்சர் Matt Kaen வெளியிட லைக்ஸ்களை குவித்து வருகிறது, அதிலும் குறிப்பாக கேரட் சாப்பிடும் விலங்கின் படம் ஆயிரக்கணக்கானவர்களை நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளது.
Operation Rock Wallaby ?- #NPWS staff today dropped thousands of kgs of food (Mostly sweet potato and carrots) for our Brush-tailed Rock-wallaby colonies across NSW ?? #bushfires pic.twitter.com/ZBN0MSLZei
— Matt Kean MP (@Matt_KeanMP) January 11, 2020
One happy customer ?????#operationrockwallaby #AustralianFires pic.twitter.com/wtzMgeaX6D
— Matt Kean MP (@Matt_KeanMP) January 11, 2020