Loading...
தளபதி போலவே அவரின் மனைவியார் அன்னை துர்காவும் இளகிய மனம் படைத்தவர். யாருக்கும் கனவில் கூட துன்பம் எண்ணாதவர்.
முதல்வர் ஜெ.விற்கு நேற்று மாரடைப்பு என்று கேள்விப் பட்டதில் இருந்து மிகவும் சோகமாக இருந்துள்ளார்.
தளபதியிடமும்,குடும்ப சொந்தங்களிடமும் “என்ன இருந்தாலும் ஜெயலலிதா ஒரு ஆளுமை..என்று புலம்பினார் என்கிறார்கள்.
Loading...
அவருக்கு மிகவும் பிடித்த சாய்பாபா கோவிலுக்கு போய் முதல்வருக்கு சிறப்பு பூஜை செய்து விட்டு வந்தார் என்று கூறுகிறார்கள்.
அது தான் தளபதி…அதுதான் அவரது மனைவி துர்கா அன்னை..
Loading...